×

காஞ்சிபுரம் அருகே கழிவு நார் கால்வாயில் விழுந்து பால் வியாபாரி பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கழிவு நார் கால்வாயில் விழுந்து பால் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பால் வியாபாரி கார்த்திக் (32) நிலைதடுமாறி கால்வாயில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : canal fence ,Kancheepuram , Kanchipuram, waste fiber canal, kills
× RELATED காஞ்சிபுரத்தில் இருந்து தலைமை செயலக ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்