சென்னை எண்ணுரில் வெயில் தாக்கத்தால் முதியவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை எண்ணுரில் வெயில் தாக்கத்தால் முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். 60 வயதான முதியவர் வேலுதங்கம் மார்க்கெட் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

Tags : death ,Chennai , Chennai, Ennore, sunburns, elderly deaths
× RELATED தீக்குளித்த மெக்கானிக் சாவு