போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : School students ,protest ,government ,teachers , Insufficient teacher, appoint, insist, school students, sit, struggle
× RELATED அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கல