×

மக்களவைக்கு புதுச்சேரி தொகுதியிலிருந்து தேர்வான உறுப்பினர் வைத்தியலிங்கம் தமிழில் உறுதிமொழி ஏற்றார்

டெல்லி: புதுச்சேரி தொகுதியிலிருந்து மக்களவைக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் வைத்தியலிங்கம் தமிழில் உறுதிமொழி ஏற்றார். மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றன.

Tags : Vaidyalingam ,constituency ,Puducherry ,Lok Sabha , Lok Sabha, Puducherry constituency, Member, Vaidyalingam, Tamil
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...