×

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் மக்களவை உறுப்பினராக உறுதிமொழி ஏற்பு

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் மக்களவை உறுப்பினராக உறுதிமொழி ஏற்றார். மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.


Tags : Sasidharan ,Congress ,Lok Sabha , Congress, Senior Leader, Sasidarur, Member of Lok Sabha, Pledge
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...