×

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன: அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே உள்ள தாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கடும் வெயிலின் காரணமாக குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : pond ,Ambattur ,Chennai , Officers inspected Chennai, Ambattur
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...