×

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்: 13 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : soldiers ,attack ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, extremists, heroic death
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை