×

சீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 11 பேர் பலி

சீனா: சீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் கருவியில் 6 அலகாக பதிவான நிலநடுக்கம் சிக்குவானில் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் சிக்குவானில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 122 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Earthquake ,China , China, Sikuan Province, earthquake, magnitude 6
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்