மகனை மாட்டு வண்டியில் பள்ளிக்கு அழைத்து வந்த விவசாயி

ஈரோடு: ஈரோட்டில் மாட்டு வண்டியில் மகனை பள்ளிக்கு விவசாயி அருண் குமார் அழைத்து சென்றார். மாட்டுவண்டியில் மகனை பள்ளிக்கு அழைத்து வரும் அருண்குமாரின் செயலை கண்டு பொதுமக்கள் வியப்பு அடைந்தனர். கார், ஆட்டோ, ஸ்கூட்டர் என பல வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மத்தியில் விந்தை மனிதராக அருண்குமார் இருக்கிறார்.


Tags : school , Son, cow carriage, school, farmer
× RELATED வங்கி வாடிக்கையாளர் உள்பட 40...