×

சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் அதே நாளில் எஸ்.வி.சேகர்  ஒரு நாடக நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், நடிகர் சங்க தேர்தல்நடைபெற வாய்ப்பில்லை எனவும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

Tags : MGR ,Chennai ,Janaki College , Chennai, Mgr. Janaki College, Actor Association Election
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்