×

சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏ.கே. ஆண்டனி, ஜெயராம் ரமேஷ், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்டவர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Tags : Congress ,MPs ,Sonia Gandhi , Sonia Gandhi, Congress MPs, Adv
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...