×

ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதி

புதுச்சேரி: காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கத்தின் ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

Tags : Jipmer Hospital , Jipmer Hospital, Nipa Virus
× RELATED கொரோனாவுக்கு முதியவர் பலி