×

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு

போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Tags : Earthquake ,Andaman Islands , Magnitude ,4.9 earthquake
× RELATED ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு