காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை தொடங்க உள்ளது

டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை தொடங்க உள்ளது. சோனியாகாந்தி தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் எம்.பி.க்கள் எவ்வாறு செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Tags : Congress ,MPs , Sonia Gandhi, Congress
× RELATED தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேதாஜி பிறந்த நாள் விழா