மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி- மெட்ரோ நிர்வாகம்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றும் மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ரயில் நிலைய கழிவறைகளிலும் பயணிகளின் பயன்பாட்டுக்கு போதிய அளவில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

Tags : stations , Metro Admin
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...