பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Union Minister ,President ,JP Natta ,Bharatiya Janata Party , JP Natta, BJP
× RELATED பாஜ தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: இன்று முறைப்படி வேட்புமனு