×

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி

டவுட்டவுன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற மேற்கிந்திய தீவுகள் அணி 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.முதலில் விளையாடிய மே.இ தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. மே.இந்திய தீவுகள் அணியில் ஷாய் ஹோப் 96, லூயில் 70, ஹெட்மேயர் 50 ரன்கள் எடுத்தனர்.

Tags : World Cup Cricket ,Bangladesh ,victory , World Indies Team, World Cup, Bangladesh team
× RELATED இந்தியா, வங்கதேசத்தின் எதிர்ப்பை மீறி...