திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். வழக்கறிஞர் ஒருவரை ஆய்வாளர் வசந்தா தாக்கியதாகவும் அவரை பிடித்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : Protests ,Dindigul Police Station , Road stroke, fight
× RELATED திருச்சியில் இன்று முதல் மார்ச் 12-ம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை