தண்ணீர்ப் பஞ்சம்: தனியார் பள்ளிக்கு அரை நாள் விடுப்பு

சென்னை: சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக தனியார் பள்ளி ஒன்று அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி அரை நாள் மட்டுமே செயல்பட உள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24 ம் தேதிக்கு பிறகு முழு நேரம் பள்ளி செயல்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags : private school , Water Famine: Half a day's leave for private school
× RELATED திண்டுக்கல் தனியார் பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி பரிதாப சாவு