தனியார் திருமண இணையதளங்கள், அதன் நிறுவனர்களை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தனியார் திருமண தகவல் இணையதளங்களில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தனியார் திருமண இணையதளங்கள், அதன் நிறுவனர்களை எதிர் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Founders ,Opposition Petitioners , Private Wedding Websites, High Court Madurai
× RELATED ஏடிஎம் நிறுவனர்கள் கைதுக்கு பிறகு பிட்காயின் வாங்குவோர் உஷார்