சென்னையில் அரசு விடுதியில் தங்கி படிக்க உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

சென்னை: சென்னையில் விடுதியில் தங்கி படிக்கும் அரசு கல்லூரி மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் தங்க இலவசவிடுதிகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tags : applicant ,government hotel ,Chennai ,District Collector , Chennai, Government Accommodation, District Collector
× RELATED சென்னையில் குடிநீர் இணைப்பு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது