×

'ஜெய் ஸ்ரீ ராம்'சொல்ல நாடாளுமன்றம் ஒன்றும் கோவில் இல்லை: எம்.பி. கவுர் ராணா

டெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. க்கள் பதவியேற்றபோது  ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர் என நடிகையும், அமராவதி தொகுதி எம்.பி.-யுமான கவுர் ராணா தெரிவித்துள்ளார்.  ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல நாடாளுமன்றம் ஒன்றும் கோவில் இல்லை என்றும், அனைத்து கடவுகள்களும் ஒன்று தான் ஆனால் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் சொல்வது தவறு என்றும் குறிப்பிட்டார்.


Tags : The Rana of Kaur ,Temple ,Parliament , 'Jai Shri Ram', Parliament, MP The Rana of Kaur
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...