பீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழப்பு: அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில்

பீகார்: பீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்த முசாபர்பூரில் மத்திய குழுவினர் முகாமிட்டு உள்ளனர். முதல்நாளில் இருந்தே மூளைக்காய்ச்சலை தடுக்க மத்தியக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தகவல் வெளியிட்டுள்ளார். முசாபர்பூருக்குச் சென்று நோயாளிகளை சந்தித்ததுடன் நிலைமையை ஆய்வு செய்ததாக  ஹர்ஷவர்த்தன்  பதிலளித்துள்ளார். பீகாரில் கடந்த 2 வாரங்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்து விட்டன.

Tags : Bihar ,Harshavardhan ,death , Bihar, meningitis, children, deaths, minister Harshavardhan
× RELATED பொதுமக்கள் அச்சம் தண்ணீர் பெருகி...