×

மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில் எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்பு

டெல்லி: வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி எம்.பி.யாக பதவியேற்றார்.
மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீ ந்திரகுமார் முன்னிலையில் எம்.பி.யாக ராகுல் காந்திக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது 


Tags : Rahul Gandhi ,Veerendrakumar , Rahul Gandhi, sworn, Lok Sabha, MP
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...