×

காரைக்காலில் கடல் சிற்றம் காரணமாக படகில் இருந்து தவறி விழுந்த ஒருவர் பலி

காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற செல்வம் என்பவர் கடலில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார். கடல் சிற்றம் காரணமாக படகில் இருந்து தவறி விழுந்த செல்வம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Tags : Karaikal , Karaikal, sea churn, kills
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது