×

திண்டுக்கல்லில் நடிகர் சங்க பாண்டவர் அணியினர் பேட்டி

திண்டுக்கல்: நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டதில் மகிழ்ச்சி என விஷால் கூறினார். நடிகர் சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டுகளில் செய்துவிட்டோம். மேலும் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரித்து வருவதாக விஷால் கூறியுள்ளார்.


Tags : Interview ,Sang Pandavar ,Actor ,Dindigul , Dindigul, Actor Sangha, Pandavar team, Interview
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி