சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் ஹெச். ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மனு

சென்னை: இயக்குனர் ரஞ்சித் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் உதயபானு மனு அளித்துள்ளார்.  சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு எதிராக சென்னை டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.

Related Stories: