×

ரேஷன் கடையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் இனாம்காரியந்தலில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ரேஷன் கடையில் தனபாக்கியம் என்ற மூதாட்டி உயிரிழந்தார்.

Tags : Ration shop, elder, life
× RELATED பெரியார் பல்கலை. துறைத் தலைவர் நியமனத்தில் விதிமீறல் புகார்..!!