×

கிழக்கு இந்தோனிசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

ஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவில் ஜகார்த்தா மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தா மாகாணத்தில் இன்று காலை 11.35 மணிக்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

Tags : Indochina ,earthquake , East Indonesia, Earthquake, Richter Scale, 6.2 Aug, Record
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்