×

17- வது நாடாளுமன்றத்தில் வாரணாசி எம்.பி- யாக பிரதமர் மோடி பதிவியேற்பு

டெல்லி: 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்முதலில் வாரணாசி எம்.பி- யாக  பிரதமர் மோடி பதிவியேற்றார். மோடி 2-வது முறையாக பிரதமர் ஆன பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags : Narendra Modi ,Varanasi ,Parliament , 17th Parliament., Varanasi, Prime Minister Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...