×

டெல்லியில் 17- வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

டெல்லி : 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. மோடி 2-வது முறையாக பிரதமர் ஆன பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags : session ,17th Parliamentary Assembly ,Delhi , Delhi, first session of Parliament
× RELATED இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த...