×

மருத்துவர்கள் போராட்டம் புதுச்சேரி ஜிப்மரில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு

புதுச்சேரி: ஜிப்மரில் இன்று நடைபெற இருந்த 80 அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன. கொல்கத்தா மருத்துவர் தாக்கப்பட்டதை அடுத்து ஜிப்மர் மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திவருகின்றன.

Tags : Doctors ,strike ,surgeries ,Puducherry , Doctors, Struggle, Puducherry Zipper, Surgery, Postponing
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...