×

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதிக்கு மாற்றம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் காரணமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு தேதி தள்ளி போகிறது. 


Tags : Anna University ,Announcement , Engineering course, consultation
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!