கரூர் அருகே கார் கவிழ்ந்து விழுந்ததால் சம்பவ இடத்திலே 2 பேர் பலி

கரூர்: கரூர் மாவட்டம் பவித்திரத்தில் பாலத்தில் மோதிய கார் கவிழ்ந்து விழுந்ததால் சம்பவ இடத்திலே 2 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 3 வயது சிறுவன் ஆன்டனி, மூதாட்டி பரமேஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : incident ,Karur , Karur, 2 killed
× RELATED விருந்து நிகழ்ச்சியில் புகுந்து...