×

நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்: திருமாவளவன் பேட்டி

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இரட்டைத் தலைமை என்பதை டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமை என எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags : Parliament ,interview ,Thirumavalavan , Neat, Canceled, Parliament, Thirumavalavan
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...