செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிற்கின்றன. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

× RELATED திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை