ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறால் மீன்களுக்கு தமிழக அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Rameswaram ,fishermen ,strike , Rameswaram fishermen, strike
× RELATED ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட...