×

கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் எதிரொலி; தமிழகத்தில் போராட்டம் தொடங்கியது

சென்னை: கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டம் தொடங்கியது. சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : attack ,doctor ,struggle ,Kolkata ,Tamil Nadu , Kolkata, doctor, attack, fight,
× RELATED பழநி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை