உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை என சாதனை

மான்செஸ்டர்: உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது இல்லை என்ற சாதனை தொடர்கிறது. இந்நிலையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் மோதிய 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 133 பந்துகளில் 140 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : team ,Indian ,World Cup ,Pakistan , record , Indian team , never , Pakistan, World Cup
× RELATED 34வது தேசிய டேக்வாண்டோ: தமிழக அணி சாதனை