மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இருவர் பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கடேன் என்பவர் மற்றும் அவரது மகள் கவுசிகா இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : car van crashes ,Mettupalayam , Two people killed in a two-wheeler-cargo van near Mettupalayam
× RELATED குன்னூர்-மேட்டுப்பாளையம்...