தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா

மான்செஸ்டர்: ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 358 சிக்சர்கள் அடித்து தோனியின் சாதனையை முறியடித்தார். நடைபெற்றுவரும்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 சிக்சர்கள் அடித்த போது இந்த சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில்  ரோஹித் ஷர்மா 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rohit Sharma ,Dhoni , Dhoni, record, Rohit Sharma
× RELATED வெயில் காலம் தொடங்குவதால் தர்பூசணி...