×

பீகார் மாநிலம் கயாவில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் 7 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் கயாவில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெயிலால் பாதிக்கப்பட்ட 44 பேர் கயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். நாட்டின் பல மாநிலங்களில் வெயில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.


Tags : Gaya district ,Bihar , Bihar, Gaya, heavy sun, 7 people killed
× RELATED பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு...