×

விஷால் மீது நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபனிடம் பாக்யராஜ் அணியினர் புகார்

சென்னை: விஷால் மீது நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபனிடம் பாக்யராஜ் அணியினர் புகார் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாக்யராஜ், ஐசரி கணேஷ், நடிகர் பிரசாந்த் ஆகியோர் விஷால் மீது புகாரளித்துள்ளனர். ஆயிரம் வாக்குகள் தங்கள் அணிக்கு கிடைத்துவிட்டது என விஷால் பேட்டியளித்ததாக பாக்யராஜ் அணி புகார் கூறியுள்ளது.

Tags : Bhagyaraj ,officer ,actor ,election ,Padmanabhan ,Vishal , Vishal, Actor Association Election, Officer, Padmanabhan, Bhagyaraj Team, Complaint
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...