ஈரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே தொட்டிபாளையம் பிரிவில் 3 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். குழந்தை, பெண் உட்பட 4 பேர் படுகாயத்துடன் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Gobichettipalayam, two wheeler, collision, two, deaths
× RELATED பரமத்திவேலூர் அருகே விஷ சாராயம் குடித்த 2 பேர் உடல்நிலை கவலைகிடம்