முத்தலாக் தடை மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன டி.ஆர்.பாலு எம்.பி.

டெல்லி: முத்தலாக் தடை மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் டி.ஆர்.பாலு. எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மத தலைவர்களையும் கலந்தோசித்து முத்தலாக் தடை மாசோதா குறித்து முடிவு எடுக்க வேண்டும்கூறியுள்ளார்.

Tags : Muthalak ban, bill, mess, TRP MP
× RELATED இரண்டரைக்கோடி கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் மியூசியம்