நாளை முதல் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: நாளை முதல் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறால் மீன்களுக்கு உரிய விலை இல்லாமல் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் முறையில் கொள்முதல் செய்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறால் மீன்களுக்கு தமிழக அரசு உரிய விலையை நிர்ணயிக்கும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என மீனவர்கள் கூறியுள்ளனர்.


× RELATED இறால் மீன்பாடு குறைந்தது: ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை