×

'வாயு'புயல் திசைமாறிச் சென்று மீண்டும் குஜராத்தில் கரையை கடக்கிறது

டெல்லி: அரபிக்கடலில் உருவான வாயு புயல் திசைமாறிச் சென்று மீண்டும் குஜராத்தை நோக்கி நகர்கிறது. துவாரகாவிலிருந்து 415 கி.மீ. தொலைவில் தென்மேற்கு திசையில் தற்போது வாயு புயல் நிலைகொண்டுள்ளது. அதிதீவிர புயலாக 8 கி.மீ. வேகத்தில் நகரும் வாயு புயல் நாளை குஜராத்தில் கரையை கடக்கிறது. வாயு புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என்பதால் பெரிய பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Tags : storm ,banks ,Gujarat , 'Gas' storm, diversion, back, Gujarat, shore, crossing
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...