×

சென்னை மத்திய கைலாஷ் பகுதி சாலையில் ஏற்பட்ட பள்ளம் முழுவதுமாக மூடல்

சென்னை: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளம் முழுவதுமாக மூடப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது. சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ஜூன் 12ம் தேதி நள்ளிரவில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அடையாறில் இருந்து கிண்டி, சைதாப்பேட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சாலையில் ஏற்பட்ட பள்ளம் மூடப்பட்டதால் இன்று முதல் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன

Tags : closure ,road ,Kailash ,Chennai , Chennai, Central Kailash, road, groove, closure
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி