உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு வழிபாடு

வாரணாசி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. உத்திரபிரதேசம் வாரணாசியில் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர். மான்செஸ்டரில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.


Tags : World Cup Cricket ,match ,India ,Pakistan , World Cup Cricket, Pakistan, India, Special Worship
× RELATED பென்னாகரம் செல்லும் வழியில் தார்சாலை பணி தீவிரம்