நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவு

வெலிங்டன் : நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : New Zealand Earthquake: Record , Earthquake in New Zealand
× RELATED சீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய...